சவால்களுக்கு மத்தியில் நியூசிலாந்தில் களமிறங்கவுள்ள இலங்கை அணி – Cricket Kalam 03

930
நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இலங்கை அணி எதிர்த்து போராட வேண்டிய சவால்கள், அகில தனன்ஜயவின் தடை மற்றும் இலங்கை கிரிக்கெட்டில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் தொடர்பில் விளக்கும் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும் தற்போதைய போட்டி மத்தியஸ்தருமான பிரதீப் ஜெயப்பிரகாஷ். 

>>மேலும் பல வீடியோக்களைப் பார்வையிட<<