Video – T20i World Cup க்கு இளம் அணியை அறிவித்த இலங்கை..! | T20 World Cup Sri Lanka Squad

161

T20i உலகக் கிண்ணத் தொடருக்கான தசுன் ஷானக தலைமையிலான 15 பேர்கொண்ட இலங்கை குழாம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை குழாம் பற்றிய முழுமையான விபரத்தை இந்தக் காணொளியில் பார்க்கலாம்.