WATCH – தன்னம்பிக்கையை இழந்துள்ள இலங்கையின் துடுப்பாட்ட வீரர்கள்! | Sports Field

50

ஐசிசி T20 உலகக்கிண்ணத்தின் தென்னாபிரிக்க அணிக்கு எதிரான முதல் போட்டியில் இலங்கை அணி வீரர்களின் துடுப்பாட்டம் தொடர்பில் கருத்துக்களை பகிர்ந்துக்கொள்ளும் எமது இணையத்தள ஊடகவிலாளர்களான ஆறுமுகம் பிரதாப் மற்றும் மொஹமட் றிஷாட்.