WATCH – T20 லீக் தொடர்களில் பிரகாசித்துவரும் இலங்கை வீரர்கள்! | Sports Field

40

சர்வதேசத்தில் தற்போது நடைபெற்று வரும் லீக் போட்டிகளில் விளையாடி வரும் இலங்கை வீரர்களின் பிரகாசிப்புகள் தொடர்பில் கலந்துரையாடும் எமது இணையத்தள ஊடகவியலாளர்களான ஆறுமுகம் பிரதாப் மற்றும் மொஹமட் ரிஷாட்.