WATCH – தலைமைத்துவத்தில் வனிந்து ஹஸரங்க செய்த தவறு என்ன? | Sports Field

43

ஜிம்பாப்வே அணிக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் மற்றும் T20I போட்டிகளில் மெதிவ்ஸின் துடுப்பாட்டம் மற்றும் வனிந்து ஹஸரங்கவின் தலைமைத்துவம் தொடர்பில் கலந்துரையாடும் எமது இணையத்தள ஊடகவியலாளர்களான ஆறுமுகம் பிரதாப் மற்றும் மொஹமட் ரிஷாட்.