WATCH – இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக யார் களமிறங்க வேண்டும்?

76

பங்களாதேஷ் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள டெஸ்ட் தொடரில் இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் யார் என்பது தொடர்பில் கலந்துரையாடும் எமது இணையத்தள ஊடகவியலாளர்களான ஆறுமுகம் பிரதாப் மற்றும் மொஹமட் றிஷாட்.