முதல் நாளிலிருந்து ஆதிக்கத்தை செலுத்தும் அவுஸ்திரேலிய அணி! – Sports Field 

20

இலங்கை – அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் தொடர்பில் தங்களுடைய கருத்துக்களை பகிர்ந்துக்கொண்ட எமது இணையத்தள ஊடகவியலாளர் ஆறுமுகம் பிரதாப் மற்றும் மொஹமட் றிஷாட்