Video – இலங்கை அணியின் வெற்றி எந்தவகையில் சிறந்தது?| SLvSA – 1st ODI Cricketry

169

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி அபார வெற்றி பெற்றது. இந்தப்போட்டி பற்றிய முழுமையான விபரங்களை இந்தக் காணொளியில் பார்க்கலாம்.