Video – ICC இன் நிர்வாகத்திலும் கால்பதிப்பாரா Sangakkara? வெளியாகிய முக்கிய அறிவிப்பு

268

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான குமார் சங்கக்காரவின் பெயரை ஐ.சி.சியின் தலைவர் பதவிக்கு முன்மொழவதற்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அவதானம் செலுத்தியுள்ளது. இதன்படி, கடந்த சில மாதங்களாக வெற்றிடமாகவுள்ள குறித்த பதவிக்கு சங்கக்காரவை எவ்வாறு நியமிப்பது? அதற்கு சங்கக்கார கொடுத்த பதில் என்ன? உள்ளிட்ட முக்கிய தகவல்களை இந்தக் காணொளியில் காணலாம்.