Video – 112ஆவது வடக்கின் சமரில் பொறுமையான அரைச்சதம் பெற்ற Sheropan

66

கடந்த 2018ஆம் ஆண்டில் நடைபெற்று முடிந்த 112ஆவது வடக்கின் சமர் கிரிக்கெட் பெரும் போட்டியில் Sheropan 65 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.