Video – அம்மாவின் வழிகாட்டலினால் சாதனை படைத்த மாணவன் ஜம்சன்

328

கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெற்ற 88ஆவது சேர் ஜோன் டார்பட் சிரேஷ்ட மெய்வல்லுனர் போட்டிகளில் 18 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் வெண்கலப் பதக்கம் வென்ற யாழ். தெல்லிப்பளை மகாஜனா கல்லூரி மாணவனான எஸ். ஜம்சன், வெற்றியின் பின்னர் எமது இணையத்தளத்துக்கு வழங்கிய செவ்வி.

>> மேலும் பல காணொளிகளைப் பார்வையிட <<