WATCH – ரதெல்ல மைதானத்தில் பயிற்சிகளை ஆரம்பிக்கும் இலங்கை கிரிக்கெட் அணி!

192

நியூசிலாந்து காலநிலைக்கு வீரர்கள் தயாராகுவதற்காக நுவரெலியாவில் உள்ள ரதெல்ல கிரிக்கெட் மைதானத்தை புனரமைத்து பயிற்சிகளை ஆரம்பிக்கும் இலங்கை கிரிக்கெட் அணி.