WATCH – பாகிஸ்தான் டெஸ்டில் இலங்கை அணியில் மாற்றங்கள் ஏற்படுமா?

147

பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இலங்கை அணியில் ஏற்படவுள்ள மாற்றங்கள் தொடர்பில் கருத்துக்களை பகிர்ந்துக்கொண்ட எமது இணையத்தளத்தின் கிரிக்கெட் ஆய்வாளர் ஷார்மீகன் ஸ்ரீதரன்.