WATCH – அவுஸ்திரேலியா தொடரைவிட பாகிஸ்தான் தொடர் சவாலானதா?

136

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர், சந்திமால் மற்றும் பிரபாத் ஜயசூரிய ஆகியோரின் பிரகாசிப்புகள், பாகிஸ்தான் தொடருக்கான மாற்றங்கள் மற்றும் அணிக்குழாம் தொடர்பில் கருத்துக்களை பகிர்ந்துக்கொண்ட எமது இணையத்தளத்தின் கிரிக்கெட் ஆய்வாளர் ஷார்மீகன் ஸ்ரீதரன்.