WATCH – “இந்த வாய்ப்பு எனக்கு இலகுவாக கிடைத்துவிடவில்லை” – பிரபாத் ஜயசூரிய!

463

பாகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் வெற்றி மற்றும் இலங்கை அணியில் தான் இணைவதற்காக கடந்துவந்த பாதைகள் தொடர்பில் குறிப்பிட்ட பிரபாத் ஜயசூரிய (தமிழில்)