Video – #RoadtoSAG | வட மகாணத்துக்காக விளையாடி இலங்கை கபடி அணியில் இடம்பிடித்த ப்ரியவர்ணா

258

ஏழு வருடங்களாக வடக்கு மாகாண அணிக்காக தொடர்ந்து விளையாடி திறமைகளை வெளிப்படுத்தி முதல்முறையாக இலங்கை பெண்கள் கபடியில் இடம்பிடித்த இராசதுறை ப்ரியவர்ணா நேபாளத்தில் நடைபெறுகின்ற தெற்காசிய விளையாட்டு விழாவில் இலங்கை அணிக்காக களமிறங்கினார். ப்ரியவர்ணாவின் வெற்றிப் பயணம் குறித்த சிறப்பு காணொளியை இங்கு பார்க்கலாம்.