Video – எனது சேவை கிரிக்கெட்டுக்காக மட்டுமல்ல..! – Mahela Jayawardena

514

விளையாட்டுத்துறை அமைச்சருக்கு ஆலோசனை வழங்குவதற்கும், இலங்கையில் புதியதொரு விளையாட்டு சட்டத்தையும் அறிமுகப்படுத்தும் நோக்கில் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவினால் 14 பேர் கொண்ட தேசிய விளையாட்டு பேரவை அண்மையில் நியமிக்கப்பட்டது. இந்தப் பேரவையின் தலைவராக நியமிக்கப்பட்ட இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான மஹேல ஜயவர்தன ஊடகங்களுக்கு வெளியிட்ட கருத்தை இந்தக் காணொளியில் பார்க்கலாம். 

>> மேலும் பல வீடியோக்களைப் பார்வையிட <<