Video – “Tom Moody இன் வழிகாட்டலுடன் பாடசாலை கிரிக்கெட் கட்டமைப்பில் மாற்றம்” – Muralitharan…!

435

இலங்கையின் பாடசாலை கிரிக்கெட்டை அபிவிருத்தி செய்வதற்கான வேலைத்திட்டங்களை இலங்கை கிரிக்கெட்டின் புதிய பணிப்பாளர் டொம் மூடியுடன் இணைந்து மிக விரைவில் ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழல் பந்துவீச்சு ஜாம்பவானும், கிரிக்கெட் ஆலோசனைக் குழுவின் உறுப்பினருமான முத்தையா முரளிதரன் தெரிவித்தார். இதுதொடர்பில் அண்மையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் வெளியிட்ட கருத்தை இந்தக் காணொளியில் பார்க்கலாம்.