WATCH – LPL தொடரின் மூலம் இலங்கை கிரிக்கெட் பெற்றுக்கொண்டபயன் என்ன?

559

இலங்கையில் நடைபெற்றுமுடிந்த லங்கா பிரீமியர் லீக்கில் (LPL) நடைபெற்ற இறுதிப் போட்டி, தொடரில் பிரகாசித்த இளம் வீரர்கள், மெண்டிஸ் மற்றும் குணதிலக்க ஆகியோரின் மீள்வருகை, தேசிய அணிக்கு உள்நுழைவதற்கான தகுதியை கொண்ட வீரர்கள் மற்றும் LPL தொடர் மூலம் இலங்கை கிரிக்கெட்டுக்கு கிடைத்த விடயங்கள் தொடர்பில் கருத்து வெளியிட்ட எமது இணையத்தளத்தின் கிரிக்கெட் ஆய்வாளர் ஷார்மீகன் ஸ்ரீதரன்.