குட்டி சங்கா எனப்படும் சாருஜன்

76

கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்கக்காரவை ஒத்த கவர் டிரைவ் மூலம் அற்புதமாக துடுப்பாடி அனைவரது கவனத்தையும் ஈர்த்த கொழும்பு புனித பெனிடிக்ட் கல்லூரியின் இளம் வீரர் சாருஜன் சன்முகனாதன் குறித்த ThePapare.com இன் ஒரு ஆழமான பார்வை.