WATCH – தோல்விகளில் ஆரம்பித்து வெற்றிகளை தொடருவதற்கான காரணத்தை கூறும் ஹஸரங்க! | LPL 2023

164

இலங்கையில் நடைபெற்றுவரும் லங்கா பிரீமியர் லீக் (LPL 2023) தொடரில் பி லவ் கண்டி அணியின் பிரகாசிப்புகள் மற்றும் தன்னுடைய துடுப்பாட்ட முன்னேற்றம் தொடர்பில் கருத்துகளை பகிர்ந்துக்கொண்ட வனிந்து ஹஸரங்க (தமிழில்)