WATCH – ஹஸரங்கவின் சகலதுறை பிரகாசிப்பின் மூலம் இறுதிப்போட்டியில் பி லவ் கண்டி| LPL 2023

308

லங்கா பிரீமியர் லீக்கில் (LPL) இன்று நடைபெற்ற பி லவ் கண்டி மற்றும் கோல் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது குவாலிபையர் போட்டி தொடர்பில் தன்னுடைய கருத்துக்களை பகிர்ந்துக்கொண்ட எமது இணையத்தள ஊடகவியலாளர் ஆறுமுகம் பிரதாப்.