Video – இலங்கை அணியின் தலைமைத்துவத்தில் அதிரடி மாற்றம்..!

128

இலங்கை கிரிக்கெட் அணியில் மீண்டுமொரு அதிரடி தலைமைத்துவ மாற்றம் இடம்பெறுவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாக இலங்கையின் முன்னணி ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதன்படி, ஒருநாள் அணியின் தலைவராக குசல் ஜனித் பெரேரா அல்லது குசல் மெண்டிஸ் நியமிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இதுதொடர்பில் வெளியாகிய செய்தியினை இந்தக் காணொளியில் பார்க்கலாம்.