Video – Kusal Perera வின் தலைமைத்துவத்தில் சாதித்துக் காட்டிய இலங்கை அணி..! | BANvSL

478

குசல் பெரேராவின் அதிரடி சதம், வேகப்பந்துவீச்சாளர் துஷ்மன்த சமீரவின் அபார பந்துவீச்சு ஆகியவற்றின் உதவியால் பங்களாதேஷ் அணியுடனான 3ஆவது ஒருநாள் போட்டியில் 97 ஓட்டங்களால் இலங்கை அணி வெற்றயீட்டியது. எனவே, இந்தப் போட்டியில் இலங்கை அணி வீரர்கள் நிகழ்த்திய சாதனைகள் மற்றும் முக்கிய அடைவுமட்டங்களின் தொகுப்பை இந்தக் காணொளியில் பார்க்கலாம்.