Video – 2011 உலகக் கிண்ணத் தோல்வியால் மனவேதனைப்படும் Sangakkara..!

404

2011 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் ஏன் இரண்டு தடவைகள் நாணய சுழற்சி போடப்பட்டது மற்றும் இறுதித் தருணத்தில் தனக்கு ஏற்பட்ட மனவேதனை உள்ளிட்ட விடயங்களை அப்போதைய இலங்கை அணியின் தலைவராக செயற்பட்ட குமார் சங்கக்கார முதல்தடவையாக தெரிவித்தார். இந்திய வீரர் அஸ்வினுடனான இஸ்டர்கிராமில் இடம்பெற்ற கலந்துரையாடலில் அவர் தெரிவித்த கருத்துக்களை இந்தக் காணொளியில் பார்க்கலாம்.