Video – ABU DHABI T10 லீக்கில் குமார் சங்ககக்காரவுக்கு ஆலோசகர் பதவி..!

287

கிரிக்கெட் உலகின் மற்றுமொரு புதிய வடிவிலான தொடராக அமையப் பெற்றுள்ள அபுதாபி T10 லீக் தொடரில் அபுதாபி அணியின் ஆலோசகராக இலங்கை அணியின் முன்னாள் தலைவரும், நட்சத்திர வீரருமான குமார் சங்கக்கார நியமிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பில் வெளியாகிய செய்தியை இந்தக் காணொளியில் பார்க்கலாம்.