Video – LPL இன் ஹிட்மேனாக அவதாரம் எடுக்கும் Thisara Perera..!

Lanka Premier League 2020 – Coverage powered by My Cola

193

திசர பெரேரா, தனஞ்சய டி சில்வாவின் அருமையான கூட்டணி, உஸ்மான் ஷின்வாரி, சுரங்க லக்மால் மற்றும் வனிந்து ஹசரங்க டி சில்வா ஆகியோரின் திணறடிக்கும் பந்துவீச்சு ஆகியவற்றால் ஹம்பாந்தோட்டையில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற எல்பிஎல் போட்டியின் 8ஆவது லீக் ஆட்டத்தில் கண்டி டஸ்கர்ஸ் அணியை 54 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி தோற்கடித்தது. எனவே ஜப்னா ஸ்டாலியன்ஸ் மற்றும் கண்டி டஸ்கர்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டியில் இடம்பெற்ற முக்கிய தருணங்களின் தொகுப்பை இந்தக் காணொளியில் பார்க்கலாம்.

>>Lanka Premier League 2020 – Coverage Powered by My Cola<<