Video – திசரவின் தரமான Captaincy: கதாநாயகனாக மாறிய Wanindhu Hasaranga..!| LPL 2020 2nd Semi Final Highlights

Lanka Premier League 2020 – Coverage powered by My Cola

141

ஹம்பாந்தோட்டையில் திங்கட்கிழமை (14) இரவு நடைபெற்ற லங்கா பிறீமியர் லீக்கின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் தம்புள்ள வைகிங் அணியை 37 ஓட்டங்ள் வித்தியாசத்தில் ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி தோற்கடித்தது. இதன்படி, அங்குரார்ப்பண லங்கா ப்ரீமியர் லீக்கின் இறுதிப் போட்டியில் விளையாடுவதற்கு இரண்டாவது அணியாக ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி தகுதிபெற்றுக்கொண்டது. எனவே இந்தப் போட்டியில் இடம்பெற்ற முக்கியமான தருணங்களின் தொகுப்பை இந்தக் காணொளியில் பார்க்கலாம். 

>>Lanka Premier League 2020<<