Video – LPL இல் சரித்திரம் படைத்தார் வியாஸ்காந்த் |JAFFNA க்கு பாடம் புகட்டிய COLOMBO..!

Lanka Premier League 2020 – Coverage powered by My Cola

681

ஹம்பாந்தோட்டையில் வெள்ளிக்கிழமை (04) நடைபெற்ற எல்பிஎல் போட்டியின் 11ஆவது லீக் ஆட்டத்தில் ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் கொழும்பு கிங்ஸ் அணி தோற்கடித்தது. இந்தப் போட்டியில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 19 வயது இளம் வீரரான விஜயகாந்த் வியாஸ்காந்த் ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணிக்காக அறிமுகத்தைப் பெற்றுக் கொண்டார். எனவே ஜப்னா ஸ்டாலியன்ஸ் மற்றும் கொழும்பு கிங்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டியில் இடம்பெற்ற முக்கிய தருணங்களின் தொகுப்பை இந்தக் காணொளியில் பார்க்கலாம்.

>>Lanka Premier League 2020 – Coverage Powered by My Cola<<