Video – ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி வீரர்களை புகழும் திசர பெரேரா!

Lanka Premier League 2020 – Coverage powered by My Cola

179

LPL தொடரில் நேற்று நடைபெற்ற  கண்டி டஸ்கர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பெற்ற வெற்றி, தனது துடுப்பாட்டம் மற்றும் அணி வீரர்களின் பங்களிப்பு தொடர்பில் கருத்து வெளியிட்ட ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியின் தலைவர் திசர பெரேரா. (தமிழில்)

திசர பெரேராவின் அதிரடியால் ஜப்னா ஸ்டாலியன்ஸிற்கு இலகு வெற்றி

>>Lanka Premier League 2020 – Coverage Powered by My Cola<<