Video – ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியில் விளையாடும் அனுபவத்தை கூறும் வியாஸ்காந்த்!

Lanka Premier League 2020 – Coverage powered by My Cola

1060

லங்கா ப்ரீமியர் லீக்கில் விளையாடும் முதல் வட மாகாண வீரர் என்ற பெருமையை பெற்றுக்கொண்ட ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி வீரர் விஜயகாந்த் வியாஸ்காந்த் தனது அனுபவம் குறித்து கருத்துக்களை பகிர்ந்துகொண்டார்.