WATCH – “எனது தலைமைத்துவத்தில் டிவிசன் இரண்டிற்கு முன்னேறுவது மகிழ்ச்சி“ – ஆனந்தன் கஜன்

178

யாழ். மத்தியக் கல்லூரி அணி 19 வயதின் கீழ் பாடசாலை கிரிக்கெட் தொடரில் டிவிசன் 3 அரையிறுதிப்போட்டியில் பெற்ற வெற்றி தொடர்பில் கருத்துக்களை பகிர்ந்துக்கொண்ட அணித்தலைவர் ஆனந்தன் கஜன்.