WATCH – அயர்லாந்துக்கு எதிரான பிரகாசிப்பு தொடர்பில் கூறும் பிரபாத் ஜயசூரிய!

109

அயர்லாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் தன்னுடைய பந்துவீச்சு, பந்துவீச்சாளர்களின் ஆதரவுகள் மற்றும் தன்னுடைய பிரகாசிப்புகளுக்கான காரணங்களை கூறும் இலங்கை அணி வீரர் பிரபாத் ஜயசூரிய. (தமிழில்)