Video -உலகக்கிண்ண தகுதியான் போட்டிகளின் திகதிகள் அறிவிப்பு ! | FOOTBALL ULLAGAM

372

இன்றைய கால்பந்து உலகம் பகுதியிலும், தொடர்ந்தும் வெற்றிநடை போடும் BAYEN MUNICH, மீள ஆரம்பிக்கப்படவுள்ள உலகக் கிண்ணத்திற்கான தகுதிகாண் போட்டிகள், கொரோனா தொற்றை வெளியிட மறுத்த பார்சிலோனா கழகம் மற்றும் பலத்த போட்டிகளுக்கு மத்தியில் TIMO WERNERஐ வாங்க இருக்கும் செல்சி போன்ற பல தகவல்களை பார்ப்போம்.