Video – COMEBACK KINGS மன்செஸ்டர் யுனைடட்! | FOOTBALL ULAGAM

322

இந்தவார கால்பந்து உலகம் பகுதியில் விட்டுக்கொடுக்காமல் போட்டி போடும் மன்செஸ்டர் யுனைடட், எந்த அணியும் கிண்ணத்தை கைப்பற்றுமாம் என கூறும் பெப், ஆக்ரோஷமாக தனது வரவை அறிவித்திருக்கும் புதிய அணி மற்றும் PSGக்காக 100 கோல்களை அடித்துள்ள ம்பாபே போன்ற பல தகவல்களை பார்ப்போம்.