WATCH – ரியல் மட்ரிட்டை நெருங்க கூட முடியாத தூரத்தில் பார்சிலோனா | FOOTBALL ULAGAM

156

இந்தவார கால்பந்து உலகம் பகுதியில், 7ஆவது தடவையாக BALLON D’OR விருதை வென்று சாதனை படைத்த மெஸ்ஸி, தோல்வியினால் பின்னுக்கு சென்ற செல்சி, பார்சிலோனாவுடன் முதல் தோல்வியை சந்தித்த XAVI மற்றும் லீக் 1 இல் தொடரும் PSGயின் ஆதிக்கம் போன்ற தகவல்களை பார்ப்போம்.