WATCH – PSG அணியிலும் புகுந்த COVID-19 தொற்று | FOOTBALL ULAGAM

133

இந்தவார கால்பந்து உலகம் பகுதியில், பின்னிலையில் இருந்து வந்து போட்டியை சமன் செய்த செல்சி, இளம் அணியை வைத்து LALIGA வில் வெற்றி பெற்ற பார்சிலோனா மற்றும் கோவிட் -19 தொற்றுக்கு உள்ளான லியோனல் மெஸ்ஸி போன்ற தகவல்களை பார்ப்போம்.