Video – நடப்பு சாம்பியனாய் இருந்தும் தடுமாறும் REAL MADRID!| FOOTBALL ULAGAM

451

இந்தவார கால்பந்து உலகம் பகுதியில் VAR இனால் பறிபோன லிவர்பூலின்  வெற்றி, புதிய அணிக்கெதிராக தடுமாறிய JUVENTUS, பிரான்சில் 50 ஆவது கோலினை அடித்த நெய்மார் மற்றும் உணர்ச்சிபூர்வமாக நடைபெற்ற பார்சிலோனாவின் போட்டி   போன்ற பல தகவல்களை பார்ப்போம்.