WATCH – சாதனைகளுடன் சம்பியனாகிய REAL MADRID | FOOTBALL ULAGAM

443

இந்தவார கால்பந்து உலகம் பகுதியில், கோல்காப்பாளரால் இறுதிப்போட்டியை வென்ற ரியல் மட்ரிட், புதிய அணியோடு ஆசிய கிண்ண தகுதிகாண் போட்டிகளில் களமிறங்கவுள்ள இலங்கை மற்றும் கொரிய குடியரசு  அணியோடு 20 வயதின் கீழான அணிகளுக்குரிய  ஆசியக் கிண்ண கால்பந்து தொடரில் விளையாடவுள்ள இலங்கை இளையோர் அணி போன்ற தகவல்களை பார்ப்போம்.