Video – பிரான்ஸில் தடம் பதித்தார் மெஸ்ஸி !

111

இந்தவார கால்பந்து உலகம் பகுதியில் மீண்டும் மன்செஸ்டர் யுனைடெட்டுக்கு வந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ  ம்பாபேயை வாங்கும் முனைப்பில் இருக்கும் ரியல் மட்ரிட்ரொனால்டோ இன்றி விளையாடிய முதல் போட்டியில் தோல்வியடைந்த ஜுவன்டஸ் மற்றும்  PSGக்காக தனது முதலாவது போட்டியில் விளையாடிய மெஸ்ஸி  போன்ற தகவல்களை பார்ப்போம்.