WATCH – 2022 உலகக் கிண்ணத்தை தவறவிடும் போர்த்துக்கல்/ இத்தாலி | FOOTBALL ULAGAM

586

இந்தவார கால்பந்து உலகம் பகுதியில், உலகக்கிண்ண கனவை இழக்க நேரிட்டுள்ள ரொனால்டோ, புதிய முகாமையாளரின் கீழ் போட்டியை சமன் செய்த மன்செஸ்டர் யுனைடெட், XAVI யின் கீழ் முதல் வெற்றியை பெற்ற பார்சிலோனா மற்றும் 1989க்கு பிறகு  அட்லாண்டாவிற்கு எதிராக சொந்த மைதானத்தில் தோல்வியடைந்த ஜுவென்டஸ் போன்ற தகவல்களை பார்ப்போம்.