WATCH – BARCA வின் அடுத்த MESSIயா ANSU FATI?| FOOTBALL ULAGAM

366

இந்தவார கால்பந்து உலகம் பகுதியில்,  பெனால்டி வாய்ப்பை தவற விட்டதால் OLDTRAFFORD இல் தோல்வியடைந்த மன்செஸ்டர் யுனைடெட், மீண்டும் லிவர்பூலுக்காக சாதனை படைத்த சலா, இந்த பருவகாலத்தில் முதல் வெற்றியை சுவைத்த ஜுவென்டஸ் மற்றும் PSG இல் உபாதையினால் அவதிப்படும் மெஸ்ஸி போன்ற தகவல்களை பார்ப்போம்.