WATCH – வெற்றிநடையை தொடரும் மாத்தறை சிட்டி, ஜாவா லேன் | FOOTBALL ULAGAM

451

இவ்வார நிகழ்ச்சியில் தொடர்ந்து சம்பியன்ஸ் லீக் தொடரில் 6ஆவது வெற்றியை பெற்ற மாத்தறை சிடி கழகம், சம்பியன்ஸ் லீக் தொடரில் இன்னும் தோல்வியே காணாத அணியாக திகழும் ஜாவா லேன் அணி மற்றும் கொட்ரி பிரின்ஸ் இன் கோலால் வெற்றியீட்டிய செரண்டிப் போன்ற பல தகவல்களை பார்ப்போம்.