Video- தனது முன்னாள் அணிக்கெதிராக சம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் களமிறங்க தயாராகும் HAZARD ! | FOOTBALL ULAGAM

185

இந்தவார கால்பந்து உலகம் பகுதியில் பகுதியில் மேலதிக நேர கோல் மூலம் கேள்விக்குறியாகியுள்ள லிவர்பூலின் சம்பியன்ஸ் கிண்ண வாய்ப்புகள், மீண்டும் மட்ரிட்டுக்காக களமிறங்கிய ஹசார்ட், SERIE A தொடரில், வெற்றிக்காக தத்தளிக்கும் நடப்பு சம்பியன்கள், மற்றும் உபாதை அச்சத்தில் உள்ளாகியிருக்கும் ம்பாப்பே போன்ற தகவல்களை பார்ப்போம்.