Video – மோசமான FIFA தரப்படுத்தலில் இலங்கை | FOOTBALL ULLAGAM

325

இந்த பகுதியில் FIFA தரப்படுத்தலில் மிகவும் மோசமான இடத்திலிருக்கும் இலங்கை, பணக்கார கழகங்களில் ஒன்றாக மாற இருக்கும் NEW CASTLE, “இவருடன் இணைய வேண்டாம்” என எம்பாப்பேஐ எச்சரித்த முன்னாள் பிரான்ஸ் வீரர் மற்றும் மெஸ்ஸியே சிறந்த வீரர் என தெரிவித்த ரொனால்டோவின் முன்னாள் சக வீரர்கள் உட்பட மேலும் பல கால்பந்து தகவல்களை பார்ப்போம்..