Video – புதிய கழகத்தை தேடும் ரொனால்டோ!| FOOTBALL ULAGAM

704

இந்தவார கால்பந்து உலகம் பகுதியில்  முதல் போட்டியிலேயே செல்சிக்காக கோலடித்த லுகாகு பின்னிலையிலிருந்து வந்து போட்டியை சமன் செய்த ரியல் மட்ரிட்ஜுவென்டஸை விட்டு வெளியேறும் நிலையில் ரொனால்டோ மற்றும் மெஸ்ஸி இல்லாமலேயே வெற்றிகளை குவிக்கும் PSG போன்ற தகவல்களை பார்ப்போம்.