கோல்காப்பு என்பது கால்பந்து போட்டியில் மிக முக்கிய பொறுப்பாகும். கோல்காப்பாளர்களுக்கு என விசேட பயிற்சிகளை பெற்ற பின்னரே வீரர்கள் ஒரு அணியின் கோல்காப்பாளராக அணியில் விளையாடுவர். அதேநேரம், தவிர்க்கமுடியாத சூழ்நிலைகளால் கோல்காப்பாளர்களாக விளையாடாத வீரர்கள் கையுறைகளை அணிந்து கோல்காப்பாளராக செயற்பட்ட சந்தர்ப்பங்களும் உள்ளன. அவ்வாறான அரிதான சந்தர்ப்பங்களை பற்றி ThePapare.com இன் இந்த வார கால்பந்து உலகம் நிகழ்ச்சியில்