Video –வெற்றிகளுடன் இந்த பருவத்தை ஆரம்பித்த நடப்பு சம்பியன்கள்! | FOOTBALL ULAGAM

128

இந்தவார கால்பந்து உலகம் பகுதியில், தோல்வியுடன் ப்ரீமியர் லீக்கை ஆரம்பித்த மன்செஸ்டர் யுனைடெட், கோல் குவியலுடன் புண்டஸ்லிகாவைை ஆரம்பித்த நடப்பு சம்பியன் ,மாற்றங்களை விரும்பும் முன்னணி அணிகள் மற்றும் கோலுடன் SERI A யை ஆரம்பித்த கிறிஸ்டியானோ ரொனால்டோ போன்ற பல தகவல்களை பார்ப்போம்