Video – 12 நிமிடங்களுக்குள் COPA DEL REY இறுதிப்போட்டியை மாற்றிய பார்சிலோனா ! | FOOTBALL ULAGAM

301

இந்தவார கால்பந்து உலகம் பகுதியில் FA கிண்ண இறுதிப் போட்டிக்கு 15 ஆவது தடவையாக முன்னேறிய செல்சி, 2019க்கு பிறகு முதல் கிண்ணத்தை பெற்ற பார்சிலோனா, அடுத்த வருட சம்பியன்ஸ் லீக்கில் கேள்விக்குறியாகியுள்ள ஜுவென்டஸின் இடம் மற்றும் இறுதி நிமிட HEADER கோலால் வெற்றியீட்டிய PSG போன்ற தகவல்களை பார்ப்போம்.