Video – அதிரடி மாற்றங்களுக்கு காத்திருக்கும் BARCELONA !| FOOTBALL ULLAGAM

158

இன்றைய கால்பந்து உலகம் பகுதியிலும், 149 வினாடிகளுக்குள் அரையிறுதி போட்டியாளரை தீர்மானித்த போட்டி, உருவாக்கப்பட்ட 11 வருடங்களிலேயே சம்பியன்ஸ் கிண்ண அரையிறுதிக்கு முன்னேறிய  RB leipzig, 1946 க்கு பிறகு படு தோல்வி அடைந்த பார்சிலோனா மற்றும் மன்செஸ்டர் சிட்டிக்கு அதிர்ச்சி கொடுத்த லியொன் போன்ற பல தகவல்களை பார்ப்போம்.